Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூல் குறைந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், ரசிகர்கள் அனைவரும் ஷாக்

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். இப்படம் திரைக்கு வந்து வசூல் மழை பொழிந்தது.

இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 410 கோடி வரை வசூல் செய்ய, உலகம் முழுவதும் இப்படம் ரூ 15 ஆயிரம் கோடி வசூலை கடந்துவிட்டது.

ஆனால், இப்படம் அவதார் சாதனையை தொட இன்னும் 400 மில்லியன் இருக்கின்றதாம். எப்படியும் அவதார் வசூலை இந்த வாரம் முறியடித்துவிடும் என நினைத்தனர்.

அதே நேரத்தில் அமெரிக்கா, சீனா போன்ற இடங்களில் வசூல் குறைய, இந்த வாரம் ஜான் விக் மூன்றாம் பாகம் வரவிருப்பதால், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூலுக்கு செக் விழுந்துள்ளது.