Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலிக்கு அடுத்த இடத்தில் மகரிஷி- இத்தனை கோடி வசூலா! மகேஷ் பாபு வேற லெவல் சாதனை

மகேஷ் பாபு நடிப்பில் கடந்த வாரம் மகரிஷி படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, படம் வெளிவந்த 3 நாட்களில் ரூ 40 கோடி வரை ஷேர் இப்படத்திற்கு கிடைத்துள்ளதாம்.

இவை பாகுபலிக்கு அடுத்த இடத்தில் உள்ளது, எப்படியும் இப்படம் நாளைக்குள் ரூ 50 கோடி ஷேர் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.