Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய் படங்களுக்கு இணையாக டப் கொடுக்கும் பிரபல நடிகரின் படம்- சென்னையில் இவ்வளவு வசூலா?

தமிழ் சினிமாவில் கடந்த வெள்ளிக்கிழமை 2, 3 படங்கள் வெளியானது. அப்படங்கள் நல்ல வரவேற்பை தான் பெற்றுள்ளது.

ஆனால் இப்போது சென்னையில் தமிழ் படங்களை தாண்டி பிரபல தெலுங்கு சினிமா நடிகரான மகேஷ் பாபுவின் மகரிஷி படம் இங்கு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பெரிய நடிகர்களான அஜித்-விஜய் படங்களுக்கு இணையாக அவரது படத்திற்கு இங்கு முதல் நாள் செம கொண்டாட்டத்தை ரசிகர்கள் போட்டனர்.

வசூலிலும் படம் மாஸ் காட்டி வருகிறது. சென்னையில் 4 நாள் முடிவில் ரூ. 64 லட்சமும், செங்கல்பட்டில் மட்டும் ரூ. 1.21 கோடி வசூலித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு தெலுங்கு நடிகரின் படம் அமோக வசூல் வேட்டை நடத்துவது அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.