Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63ல் ஷாருக்கான் நடிப்பது உண்மை, அவருடைய சம்பளத்தை கேட்டால் அசந்துவிடுவீர்கள்

கோலிவுட்டில் சில நாட்கள் முன்பு வைரல் டாக் ஷாருக்கான் தளபதி-63ல் நடிக்கின்றார் என்பது தான். தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

கிளைமேக்ஸ் 15 நிமிடம் மட்டும் விஜய்க்கு வில்லனாக ஷாருக்கானை நடிக்க அட்லீ கேட்க, அவரும் சம்மதித்துவிட்டாராம்.

இப்படத்திற்காக ஷாருக்கானின் சம்பளம் என்ன தெரியுமா? தளபதி-63 ஹிந்தி சாட்டிலைட் ரைட்ஸ் எவ்வளவோ, அந்த தொகையாம்.

அப்படிப்பார்த்தால் 15 நிமிடம் நடிப்பதற்கு சுமார் ரூ 20 கோடிகளுக்கு மேல் ஷாருக்கான் சம்பளம் இருக்கும் என கூறப்படுகின்றது.