Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வாரம் ரிலிஸாகும் படத்தில் இந்த சூப்பர் விஷயத்தை கவனித்தீர்களா!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வாரம் மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வரவுள்ளது. இது மட்டுமின்றி நட்புனா என்னானு தெரியுமா, மான்ஸ்டர் ஆகிய படங்களும் வருகின்றது.

இதில் ஒரு சிறப்பம்சம் உள்ளது, அது என்னவென்றால் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரை வந்து கலக்கி வருகின்றார்.

அவரை போலவே தான் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் கவினும், இருவருமே விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள்.

இவர்கள் மூவரின் படமும் மே 17ம் தேதி திரைக்கு வருவதால் அனைவரின் எதிர்ப்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.