Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.5 பில்லியன் டாலரை கடந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், அவதாரை தொட இன்னும் இவ்வளவு தான் தேவை?

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உலகம் முழுவதும் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்படம் சுமார் 2.5 பில்லியன் டாலர் வரை தற்போது வசூல் செய்துள்ளதாம்.

அதாவது இந்திய மதிப்பில் ரூ 18 ஆயிரம் கோடியை கடந்துள்ளது, மேலும், இப்படம் உலக அளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

முதல் இடமாக இருக்கும் அவதார் வசூலை முறியடிக்க இன்னும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேமிற்கு 280 மில்லியன் டாலர் வேண்டும், அதை இன்னும் 10 நாட்களில் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.