Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ

கோலிவுட் தற்போது பாலிவுட் படங்களுக்கு இணையாக வளர்ந்துவிட்டது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர்களை விட ஒரு படி மேலே சென்றுவிட்டது எனலாம்.

ஏனெனில் அந்த அளவிற்கு படத்தின் வசூல் உலகில் பல நாடுகளில் தமிழ் படங்களுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களை பார்ப்போம்..

  1. 2.0- ரூ 675 கோடி(சரியான வசூல் தெரியவில்லை)
  2. எந்திரன்- ரூ 289 கோடி
  3. கபாலி- ரூ 285 கோடி
  4. சர்கார்- ரூ 255 கோடி
  5. மெர்சல்- ரூ 250 கோடி
  6. ஐ- ரூ 243 கோடி
  7. பேட்ட- ரூ 225 கோடி
  8. விஸ்வாசம்- ரூ 200 கோடி
  9. காலா- ரூ 163 கோடி
  10. தெறி- ரூ 154 கோடி