Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகேஷ் பாபு படம் ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூலா! பிரமிக்க வைத்த சாதனை

மகேஷ் பாபு நடிப்பில் மகரிஷி படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ஒரே வாரத்தில் ரூ 75 கோடி வசூலை கடந்துள்ளது.

அது மட்டுமின்றி படத்தின் ஷேர் மட்டும் ரூ 60 கோடி வந்துள்ளது, பாக்ஸ் ஆபிஸ் மட்டுமின்றி இப்படம் மிகப்பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

பல இளைஞர்கள் குறிப்பாக ஐடி-யில் வேலைப்பார்க்கும் இளைஞர்கள் பலரும் விவசாயம் செய்ய முன்வந்துள்ளார்களாம்.

இப்படத்தின் ஓப்பனிங் வசூல் பாகுபலிக்கு அடுத்த இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.