Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிஸ்டர் லோக்கல் சென்னையில் முதல் நாள் மாஸ் வசூல், இதோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படம் நேற்று திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.

அப்படியிருந்தும் தமிழகத்தின் பல இடங்களில் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றிநடைப்போட்டது.

இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் சென்னையில் மட்டும் ரூ 68 லட்சம் வசூல் செய்துள்ளதாம், படத்திற்கு கொஞ்சம் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து இவ்வளவு வசூல் வந்தது பெரிய விஷயம் தான்.

எப்படியும் இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.