Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழில் வந்த டீஸர்களில் அதிக பார்வையாளர்களை கொண்ட வீடியோ- அஜித், விஜய், ரஜினி முதலிடம் யார்?

படங்களை தாண்டி ரசிகர்கள் இப்போது யூடியூபில் வெளியாகும் வீடியோக்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பெரிய நடிகர் என்றால் அவரது டீஸர், டிரைலர் எல்லாம் எவ்வளவு பார்வையாளர்களை பெறுகிறது, லைக்ஸ், டிஸ் லைக்ஸ் என அனைத்தையும் பார்க்கிறார்கள். அதிலும் ரஜினி, விஜய், அஜித் பட வீடியோக்கள் பற்றி சொல்லவே தேவையில்லை.

சரி இதுவரை தமிழில் வந்த டீஸர்களில் அதிக பார்வையாளர்களை கொண்ட முதல் 15 படங்களின் விவரங்களை பார்ப்போம்.

  • மெர்சல்- 42.1
  • சர்கார்- 39.6
  • கபாலி- 36.5
  • காலா- 31.7
  • விவேகம்- 23.8
  • 2.0- 23
  • துருவ நட்சத்திரம்- 18.6
  • பைரவா- 16.6
  • பேட்ட- 15.8
  • சிங்கம் 3- 12.7
  • தெறி- 12.6
  • TSK- 12.2
  • வட சென்னை- 11.6
  • ஸ்கெட்ச்- 11.2
  • NGK- 11
இந்த விவரங்களை பார்க்கும் போது விஜய்யே முதலிடம் பிடித்துள்ளார்.