Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் உச்சத்தில் இருக்கும் படம் இதுதான்!

வார இறுதி என்றாலே சினிமா துறையின் பரபரப்பு சூழ்ந்துவிடும். படங்கள் வெளியாகும் நாள், வசூல் என எதிர்பார்ப்பு கூடிவிடும். அதே வேளையில் ஹாலிவுட் படங்களுக்குக்கும் இங்கு வரவேற்பு உண்டு.

அண்மையில் வெளியாகி பெரும் வசூலை அள்ளிய ஒரு ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், அதனையடுத்து தமிழில் வந்த காஞ்சனா படமும் மெகா ஹிட்டாகிவிட்டது.

பின் விஷால் நடிப்பில் அயோக்யா, சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் படங்கள் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதில் காஞ்சனா படத்தின் வசூலை அவெஞ்சர்ஸ் படம் முந்தியுள்ளது. அதன் வசூல் விவரங்கள் இதோ..

Avengers Endgame - ரூ 9.69 கோடி - 24 நாட்கள்

Kanchana 3 - ரூ 7.58 கோடி - 31 நாட்கள்