Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடந்த வார வசூலில் முதலிடத்தில் இருப்பது இந்த படம் தான்! டாப் 10 லிஸ்ட் இதோ

தமிழ் படங்களுக்கே தற்போது தியேட்டர் கிடைப்பது, வசூல், மற்ற படங்களின் ரிலீஸ் என கடும் சவால் இருக்கிறது. ஆனாலும் முக்கிய நடிகர்களின் படங்கள் ஓடிவிடுகின்றன. ஆனால் குறைந்த பட்ஜெட், இரண்டாம் நிலை ஹீரோக்களின் படங்களில் இழுத்து பிடித்து எப்படியாவது ஓடி விடுகின்றன.

சென்னையில் தமிழ் படங்களுக்கு நடுவே தெலுங்கு, ஹிந்தி ஹாலிவுட் படங்களுக்கும் நல்ல வரவேற்பு, கூட்டம், வசூல் என தனி ரேஸில் ஓடத்தான் செய்கின்றன.

கடந்த வாரம் மகேஷ் பாபு நடிப்பில் மஹரிஷி, அஜய் தேவ்கன் நடிப்பில் தி தி பியார் தி ஆகிய மற்ற மொழி படங்களில் வந்தன. அவெஞ்சர்ஸ் என்ட் கேம், காஞ்சனா 3, அயோக்யா படங்களின் வரிசையில் மிஸ்டர் லோக்கல், மான்ஸ்டர், நட்புனா என்னணு தெரியுமா படங்களும் வந்துள்ளன. இதில் கடந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் எந்தெந்த படங்கள் வசூலில் எந்த இடத்தை பிடித்துள்ளன என பார்க்கலாம்.

Chennai city weekend BO top grossers

1 MrLocal

2 Monster

3 100TheMovie

4 Ayogya

5 DeDePyaarDe

6 JohnWick3

7 Maharshi

8 AvengersEndgame

9 NatpunaEnnanuTheriyuma

10 Kanchana3