Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிஸ்டர் லோக்கல் 4 நாள் தமிழக மொத்த வசூல், இவ்வளவு தானா!

மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

ஆனால், படமோ எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதால், ரசிகர்கள் பலரும் அப்செட் ஆனார்கள், மேலும், சிவகார்த்திகேயன் இதுபோன்ற படங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் 4 நாட்களில் தமிழகத்தில் ரூ 17.5 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இது தான் சமீபத்திய சிவகார்த்திகேயன் படங்களில் மிக குறைந்த ஓப்பனிங் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.