Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புலி படத்திற்கு அடுத்து விஜய்யின் 64வது படம் தான்- ஒரு சூப்பர் அப்டேட்

விஜய் தமிழ் சினிமாவில் கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். இவர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தான் நடந்து வருகிறது.

படப்பிடிப்புகள் நடந்தாலும் 63வது படம் குறித்து ஏதாவது அப்டேட் வராதா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். இதற்கு நடுவில் தான் விஜய்யின் 64வது படத்தை அவரது உறவினர் ஒருவர் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வந்தது.

அதைதொடர்ந்து 64வது படம் பற்றிய அப்டேட் என்னவென்றால் இப்படத்தின் Line Producerராக ஜகதீஷ் இணைந்துள்ளாராம். இவர் இதற்கு முன் விஜய்யின் புலி படத்தில் Line Producerராக இருந்தார்.

இதையெல்லாம் தளபதி விஜய்யின் மேனேஜரும் இவர்தான்.