Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிஸ்டர் லோக்கல் விமர்சனங்களை கடந்து சிவகார்த்திகேயன் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வந்து மிக மோசமான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இது படக்குழுவினர்கள் அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளது.

அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் இதில் நேர்மையான விமர்சனங்களை எல்லாம் மனதில் வைத்து இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.

தற்போது பாண்டிராஜ் படத்தின் ஷுட்டிங்கில் சிவகார்த்திகேயன் முழுக்கவனமும் செலுத்த, இன்று படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது, இதோ...