Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாநாடு படத்தில் இவர் இல்லை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாநாடு சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகவுள்ள படம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநாடு படத்தில் வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி உலா வந்தது.

அதுக்குறித்து வெங்கட்பிரபுவே 'அப்பா இந்த படத்தில் நடிக்கவில்லை, இணையத்தில் சுற்றும் அந்த செய்தி பொய்' என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

இப்படத்தின் சிம்புவிற்கு ஜோடியாக இயக்குனர் ப்ரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.