Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வந்த பெரிய படங்களில் ஒன்று சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளது.

தினமும் இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை வெளியிட்டு வருகிறோம்.

தற்போது படம் வெளியாகி 5 நாள் முடிவில் ரூ. 2.49 கோடி வசூலித்துள்ளதாம்.

நான்காம் நாள் ரூ. 29 லட்சமும், 5ம் நாள் ரூ. 26 லட்சமும் படம் வசூலித்துள்ளது.

விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கு மக்கள் கூட்டம் அதிகம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.