Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த படத்திற்காக விஜய் எடுத்த முடிவுகள், கடைசியில் கதை உறுதியானது இப்படியா?

விஜய் என்றாலே மக்கள் கொண்டாடும் ஒரு பெரிய பெயராக அமைந்துவிட்டது. இந்த தீபாவளிக்கு ஸ்பெஷலாக அவரது படம் வெளியாக இருக்கிறது.

படப்பிடிப்பு நடந்து வருகிறது ஆனால் இன்னும் படத்திற்கான பெயர் வெளியாகவில்லை. இதற்கு நடுவில் விஜய்யின் 64வது படம் பற்றிய செய்திகள் உலா வருகிறது.

தீரன் பட புகழ் வினோத் மற்றும் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரின் கதைகளை விஜய் தேர்வு செய்ததாகவும், கடைசியில் அடுத்தும் அஜித்துடன், வினோத் இணைய முடிவு செய்ததால் லோகேஷ் கதையை விஜய் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

தன்னுடைய 64வது படத்திற்காக மட்டும் விஜய் 120 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.