Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூலை அள்ளும் பிரபல நடிகரின் படம்! ரகுலுக்கு அடித்த அதிர்ஷடம் - வசூல் இதோ

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். அவருக்கு அண்மைகாலமாக இங்கு பெரியளவில் ஹிட் படங்களாக அமையவில்லை.

இதற்காக அவரும் தன் முயற்சிகளை விடவில்லை. ஹிந்தி சினிமாவில் அவர் De De Pyaar De என்ற படத்தில் அறிமுகமாகியுள்ளார். இதில் பிரபல நடிகர் அஜய் தேவ்கணுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. ஐந்து நாட்களில் ரூ 50 கோடியை இப்படம் அள்ளியுள்ளது. இதில் நடிகை தபுவும் நடித்துள்ளார்.

கடந்த 5 நாட்களில் வசூல்

  • வெள்ளி - ரூ 10.41 கோடி
  • சனி - ரூ 13.39 கோடி
  • ஞாயிறு - ரூ 14.74 கோடி
  • திங்கள் - ரூ 6.19 கோடி
  • செவ்வாய் - ரூ 6.10 கோடி
  • மொத்தம்: ரூ 50.83 கோடி