Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் NGK படத்திற்காக பக்கா பிளான் போட்ட ரசிகர்கள்- ஆரம்பம் இதோ

சூர்யா ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நேரம் வந்துவிட்டது. செல்வராகவன்-சூர்யா முதன்முதலாக இணைந்துள்ள NGK படம் வரும் மே 31ம் தேதி மாஸாக வெளியாக இருக்கிறது.

யுவன் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட். இப்போது ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்க தான் ரசிகர்கள் வெயிட்டிங். இந்தியாவிலேயே அதிக அடியுள்ள கட்-அவுட்டை உருவாக்கும் பணியில் சூர்யா ரசிகர்கள் இறங்கியுள்ளார்கள்.

அதற்கான ஆரம்பக்கட்ட பெயின்டிங் பணிகள் நடந்து வருகிறது, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.