Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் நடித்த Mr.லோக்கல் படத்தின் 2 வார வசூல் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே நம்பிக்கையாக திரையரங்கம் போலாம் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.

அப்படி ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம் தான் Mr.லோக்கல். காமெடி, கலாட்டா என அமைந்துள்ள இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

ஆனால் வசூலில் மட்டும் படத்திற்கு அவ்வளவாக எந்த குறையும் இல்லை. தற்போது படம் இரண்டு வார முடிலில் சென்னையில் ரூ. 2.95 கோடி வசூலித்துள்ளதாம்.