Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிக நிமிட முத்தக்காட்சிகள்! சர்ச்சையில் சிக்கிய அர்ஜூன் ரெட்டி ரீமேக் படத்தின் வீடியோ

அர்ஜூன் ரெட்டி தென்னிந்திய சினிமா முழுக்க ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஜோடி நடிப்பில் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

ஹிந்தியில் பிரபல நடிகர் ஷாகித் கபூர், கியாரா அத்வானி ஜோடி நடிக்க விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.

தற்போது இப்படத்தின் முக்கிய விடியோ காட்சி ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் அதீத முத்தத்காட்சிகள் இருக்க மீண்டும் சர்ச்சைகளை சிக்கியுள்ளது.

தற்போது வரை 7.24 லட்சத்திற்கும் அதிகமானோர் இதை பார்த்துள்ளனர்.