Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NGK முதல் நாள் வசூல் கணிப்பு, இத்தனை கோடியா!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் NGK.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இப்படத்திற்கு சென்னை தாண்டி பல ஊர்களில் அதிகாலை 4 மணி காட்சிகள் ஏற்பாடு செய்துள்ளார்களாம்.

இப்படம் எப்படியும் ரூ. 10 கோடி வரை முதல் நாள் வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.