Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிக குறைந்த வசூலை பெற்ற மோடியின் வாழ்க்கை வரலாறு

மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமர் ஆகியுள்ளார். இதனால் அவருடைய கட்சி தொண்டர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.

அதை தொடர்ந்து நேற்று மோடியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு விவேக் ஓபராய் நடித்த படம் மோடி நேற்று வெளிவந்தது.

இப்படம் இந்தியா முழுவதும் முதல் நாள் ரூ. 2.8 கோடி தான் வசூல் செய்துள்ளது. பலரும் ரூ 5 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்த்தார்கள்.