Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, விஜய், அஜித் படங்கள் கூட செய்யாத சாதனை, முதன் முறையாக NGK செய்யும் சாதனை

NGK சூர்யா நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம்.

செல்வராகவன்-சூர்யா முதன்முதலாக இணைந்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. படம் அடுத்த வாரம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படம் முதன் முதலாக தென் கொரியாவில் ரிலிஸ் ஆகவுள்ளதாம். இதுவரை வேறு எந்த தமிழ் படங்களும் கொரியாவில் ரிலிஸ் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.