Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் NGK திரைப்பட உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி- இனி மாஸ் தான்

செல்வராகவன் அடுத்தடுத்து படம் இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை. ஆனால் நடுவில் அவர் படம் இயக்க நேரம் எடுக்க இப்போது மாஸாக ஒரு படம் மூலம் களமிறங்கவுள்ளார்.

சூர்யாவை வைத்து அவர் முதன் முதலாக இயக்கியுள்ள படம் NGK. இப்படம் வரும் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது, அதற்கான வேலைகளும் படு மாஸாக நடந்து வருகிறது.

தற்போது இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளார்களாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.