Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் என்ன?- மற்ற நடிகர்களின் பெயரும் என்ன, முழு விவரம் இதோ

தீரன் பட புகழ் வினோத் இளம் வயதிலேயே பெரிய நடிகரான அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அவரை வைத்து ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு முழுவதும் ஹைதராபாத்தில் நடந்துள்ளது, அஜித்தின் திரைப்பயணத்தில் இப்படம் முக்கிய பங்கு வகிக்கும் என்கின்றனர்.

படத்தில் அஜித் மற்றும் மற்ற நடிகர்களின் பெயர்கள் என்ன என்ற விவரம் வெளியாகியுள்ளது, இது நிஜமான தகவலா தெரியவில்லை, ஆனால் வைரலாகி வருகிறது.

  • அஜித்- நீதி தேவன்
  • ஸ்ரத்தா ஸ்ரீநாத்- மீரா
  • வித்யா பாலன்- குணவதி தேவன்
  • ஆண்ட்ரியா- ஷீலா
  • ஆதிக் ரவிச்சந்திரன்- சிவ்ராஜ்
  • ரங்கராஜ் பாண்டே- தயாளன்
  • டெல்லி கணேஷ்- மூர்த்தி