Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லிசா, நீயா2, Aladdin, IndiasMostWanted படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் இரண்டு படங்கள் வெளியாகின, லிசா மற்றும் நீயா 2.

இந்த படங்களை தாண்டி Aladdin, IndiasMostWanted, Sita, NarendraModi, Ishq போன்ற மற்ற மொழி படங்களும் வெளியாகி இருந்தது.

சரி இந்த படங்கள் அனைத்தும் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,

  • Aladdin- ரூ. 82 லட்சம்
  • லிசா- ரூ. 21 லட்சம்
  • நீயா 2- ரூ. 16 லட்சம்
  • IndiasMostWanted- ரூ. 12 லட்சம்
  • Sita- ரூ. 5 லட்சம்
  • PMNarendraModi- ரூ. 5 லட்சம்
  • Ishq- ரூ. 4 லட்சம்