Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவா-சூர்யாவின் படம் ஆரம்பம் எப்போது?- என்ன தான் அடுத்த அப்டேட், இதோ

அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்கள் இயக்கி மக்களின் மனதில் அதிக இடம் பிடித்துவிட்டார் இயக்குனர் சிவா. அவரின் கடைசி படமான விஸ்வாசம் இப்போதும் மக்களால் ஆர்வமாக பார்க்கப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் அஜித் பிஸியாகிவிட்டார், சிவா என்ன செய்கிறார் என்று பார்த்தால் அடுத்த படத்தை சூர்யாவுடன் இணைந்து எடுக்க இருக்கிறார்.

சூர்யாவின் NGK படம் வரும் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது, ரசிகர்களிடமும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. தற்போது சிவா-சூர்யா இணைய இருக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.