Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளையராஜா திட்டியதால் இனி 96 படத்தில் ஜானு இந்த பாடலை தான் பாடுவார், கலாய்த்து எடுத்த நெட்டிசன்கள் கமெண்ட் இதோ

96 படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பலவற்றை பயன்படுத்தியிருப்பார்கள். இதுக்குறித்து இளையராஜா கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.

இதில் ஆண்மையில்லையா? என்பது போல் அவர் திட்டியது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது, பல ரசிகர்கள் இளையராஜாவின் பேச்சுக்கு கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் 96 படத்தில் ஜானு இனி இந்த மாதிரி பாடல்களை தான் பாடுவார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர், இதோ நீங்களே பாருங்கள் இதை..