Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போட்டிக்கு நடுவிலும் பிரம்மாண்ட வசூல் செய்து சாதனை செய்த படம்! பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்!

தற்போது சினிமா படங்கள் பற்றிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரங்கள் தெரிந்துகொள்வதில் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அதிலும் டாப் ஹீரோக்கள் படங்கள் என்றால் பெரும் எதிர்பார்ப்பு தான். மலையாள சினிமாவில் அண்மையில் மதுரராஜா படம் வெளியானது.

சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் வந்த இப்படத்தை புலிமுருகன் இயக்குனர் வைசாக் இயக்கியிருந்தார். இதில் நடிகர் ஜெய் இதில் முக்கிய ரோலில் நடித்து மலையாளத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.

சன்னிலியோன் ஒரு ஐட்டம் பாடலில் நடனமாடியுள்ளார். இப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வசூலி ரூ 104 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

மம்முட்டியின் படம் ரூ 100 கோடி வசூலை தாண்டுவது இதுவே முதல் முறையாம். கேரளாவில் அண்மையில் சூர்யாவின் NGK படமும் வந்திருக்கும் நிலையில் மதுரராஜா இன்னும் 22 தியேட்டர்களில் ஒடிக்கொண்டிருக்கிறதாம்.