Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NGK தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! சூர்யாவின் கடும் வீழ்ச்சி

NGK செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

ஏனெனில் சூர்யா முதன் முறையாக செல்வராகவனுடன் கைக்கோர்ப்பது ரசிகர்களிடம் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருக்க காரணம்.

ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை, அதை விட இப்படம் தெலுங்கில் ரூ 5 கோடி வரை நஷ்டம் என கூறப்படுகின்றது.

இதற்கு முன் சூர்யாவின் படங்கள் தெலுங்கில் நஷ்டம் என்றாலும் இந்த அளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

loading...