Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் NGK படம் சென்னையில் 10 நாட்களில் செய்த மொத்த வசூல்

செல்வராகவன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு பிறகு வெளியாகிய படம் NGK.

சூர்யா மற்றும் அரசியல் கதைக்களத்தை வைத்து அவர் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

அதிலும் ஒருசிலர் படத்தில் மறந்திருக்கும் விஷயங்களை புரிந்து கொள்ளவே இல்லை என்பது உண்மை.

இப்படம் ரிலீஸாகி 10 நாட்களில் சென்னையில் ரூ. 4.59 கோடி வசூலித்துள்ளது.

loading...