Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல-60 படத்தில் அஜித் பைக் ரேஸர் இல்லை, ஆனால்? வெளிவந்த மாஸ் அப்டேட்

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள நடிகர். இவர் நடிப்பில் ஆகஸ்ட் மதம் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படம் செம்ம ஆக்‌ஷன் கதையை கொண்டதாம்.

மேலும், இணையத்தில் அஜித் இப்படத்தில் கார் ரேஸராக நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தது, ஆனால், அவர் அப்படியெல்லாம் நடிக்கவில்லையாம்.

படத்தில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளதாம், அதில் அஜித்தின் கார் ரேஸ், பைக் ரேஸ் விஷயங்கள் மிகவும் பயன்படும் என்று கூறியுள்ளனர்.