Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NGK சென்னை பாக்ஸ் ஆபிஸில் மிக பரிதாபமான நிலை, இவ்வளவு தானா!

NGK சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் மிக எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம். ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என பலரும் கருத்துக்கள் கூறி வந்தனர்.

இதன் மூலம் சூர்யாவிற்கு தொடர் தோல்விகள் படத்தில் இதுவும் ஒன்றாக இணைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் சென்னை பகுதியில் தான் ஓரளவிற்கு நல்ல வசூல் வந்தது.

ஆனால், தற்போது அதுவும் குறைந்துவிட்டது, இப்படம் சென்னையில் ரூ 4.7 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாம், ரூ 5 கோடி கூட வராதது பெரும் ஷாக் தான்.