Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முடிவுக்கு வந்த சூர்யாவின் NGK பட வசூல்- ஆந்திரா, கர்நாடகா வசூல் இவ்வளவுதான்

செல்வராகவன்-சூர்யா கூட்டணி என்றதும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் அது மக்களுக்கு பூர்த்தி ஆனதா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான்.

படத்தின் வசூலும் விமர்சனங்களால் குறைந்து கொண்டே வருகிறது.

ஆந்திராவில் படம் ரூ. 6.8 கோடியும், கர்நாடகாவில் ரூ. 3.5 கோடியும் வசூலித்து முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் படம் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.