Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 63வது படக்குழுவினர் பிளான் இதுதானாம்- ஒரு குட்டி அப்டேட்

விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. விளையாட்டு மைதானத்தை உருவாக்கி அதில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடக்கிறது.

படத்தின் பிளாஷ் பேக் போஷன்கள் இப்போது எடுக்கப்பட்டு வருகிறதாம். EVP பிலிம் சிட்டியில் நடந்துவரும் இந்த படப்பிடிப்பு ஜுன் 3வது வாரம் வரை நடக்குமாம்.

அதன்பிறகு பாடல்கள் காட்சிகளுக்காக படக்குழு வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.