Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை பட டிரைலர் குறித்து நடிகை அபிராமி சூப்பர் பதிவு

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்து வருகிறது. எப்போது நியாயம் கிடைக்கும் என்பது தெரியவில்லை, ஆனால் சின்ன குழந்தைகள் முதல் பலியாகி வருகிறார்கள்.

அப்படி பெண்களுக்கு நடக்கும் கொடுமை பற்றி பேசும் படமாக தயாராகி இருக்கிறது நேர்கொண்ட பார்வை. அஜித் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறது.

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் அபிராமி. இவர் இப்படம் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Hey fam the wait is over here .... trailer is on the way ... stay tuned ... do not forget .. 6pm is the verdict ... m super excited same as you ppl... will be watching it for the first time ... "Nerkonda paarvaiyin - அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!..... the fire will burn all the doubts and obstacles... like Nerkonda paarvai burnt all my doubts and obstacles of becoming an actor from within .... this is not just a trailer .., it's gonna be the coronation for all the blood sweat shed for the growth .... #nerkondapaarvai #hardwork #mirracle #life #success #god #trust #verdict #struggle #misstamilnadu2017 #faceofchennai2016

A post shared by Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on