Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தரமான சம்பவம் இருக்கு! தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள் - நேர்கொண்ட பார்வை ஸ்பெஷல்

ஒட்டு மொத்த தல ரசிகர்களும் தற்போது அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். காலை முதலே இதனை கொண்டாடிவருகிறார்கள்.

ஹிந்தியில் வந்து ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியுள்ள இப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இதே கூட்டணியில் இணைகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலருக்காக அஜித் ரசிகர்கள் பல இடங்களில் பல விதங்களில் பேனர்கள் அடித்து தரமான சம்பவம் இருக்கு என பதிவிட்டுள்ளார்கள். அதன் சில தொகுப்பு இங்கே..