Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அந்த ஒரு வசனம்! அனைத்து ரசிகர்களுக்கும் தல கொடுத்த அட்வைஸ்

அஜித்தின் அத்தனை ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் வந்தாச்சு. ஹெச்.வினோத் அஜித் மிரட்டும் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீ நாத்தை அவர் விசாராணை செய்வது போல காட்சிகள் தொடங்குகிறது. இடையில் வழக்கறிஞராக ரங்காராஜ் பாண்டேயும் அஜித்தின் விசாரணையில் குறுக்கிடுகிறார்.

பல முக்கிய விசயங்கள் இருக்கையில் கடைசியில் அஜித் ஒருத்தர் மேல விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்க படுத்துறீங்க என கேட்கிறார். இது அஜித் தன் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பொதுவாக கேட்பது போல இருந்தாலும் சிலர் இதனை விஜய் ரசிகர்களை மறைமுகமாக விமர்சிப்பது போல இருப்பதாக கூறியுள்ளனர்.