Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

12 நிமிடங்களில் பெரும் சாதனை செய்த நேர்கொண்ட பார்வை டிரைலர்! தல ரசிகர்கள் கொண்டாட்டம்

நீண்ட நாட்களாக காத்திருந்த அஜித் ரசிகர்களின் ஆசை இன்று காலை முதலே பரபரப்பாக இருந்தது என சொல்லலாம். தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் மூலம் மகிழ்ச்சியாக வெளிப்பட்டுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் தீரன் பட புகழ் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் இப்படத்தில் ஒரு வழக்கறிஞராக நடித்துள்ளார். அவரின் இந்த தோற்றத்தை காண தான் ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகிவிட்டது. டிரைலர் வந்த 12 நிமிடங்களிலேயே 100K லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.