Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே பால்ல ரெண்டு சிக்ஸ்! நேர்கொண்ட பார்வை டிரைலரை பார்த்து விட்டு புகழ்ந்த பிரபலங்கள்! என்ன சொல்கிறார்கள்

அனைவரும் எதிர்பார்த்த அந்த ஒரு சமயம் வந்துவிட்டது. நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் மாலை 6 மணியளவில் வெளியாகிவிட்டது. அஜித் இதுவரை இல்லாத அளவில் வழக்கறிஞராக திரையில் தோன்றுகிறார்.

அவரின் இந்த தோற்றத்தை பார்தத்துமே அஜித் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாகிவிட்டார்கள். வந்த 12 மணி நிமிடங்களிலே 100 ஆயிரம் லைக்ஸ் பெற்று சாதனை செய்தது.

அதே வேளையில் ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே 4.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் டிரைலரை பார்த்த சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்...