Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63 கால்பந்து ஸ்டேடியத்தில் இருந்து லீக்கான வீடியோ! உண்மையில் இதெல்லாம் வேற லெவல்

விஜய்யின் நடிப்பில் வருகிற தீபாவளி விருந்தாக தளபதி-63 படம் வெளியாகவுள்ளது. அட்லீ இயக்கிவரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று தெரிகிறது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பின் ஆரம்பத்திலிருந்தே வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் இப்படத்திற்காக EVP பிலிம் சிட்டியில் போடப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் பயிற்சியாளர் போல் இருக்கும் வெளிநாட்டவர் ஒருவர் கால்பந்தில் செய்யும் சாகசங்களை படத்தில் நடிக்கும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்கள் கசியவிட்டுள்ளனர்.