Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித்தின் அடுத்தப்படம், செம்ம ப்ளான், அடுத்தக்கடத்திலும் வெற்றி பெறுவாரா?

அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். ஆனால், அஜித்திற்கு தமிழகத்தை தாண்டி இந்தியாவில் கர்நாடகாவில் மட்டும் தான் பெரிய ரசிகர்கள் பலம் உள்ளது.

இன்னும் ஆந்திரா, கேரளா போன்ற பகுதிகளில் ரசிகர்கள் பெரியளவில் இல்லை, ஆனால், அதையும் பிடிக்க தற்போது தன் அடுத்தப்படத்தில் திட்டம் போட்டுள்ளார்.

ஆம், போனிகபூர் முன்பே சொன்னது போல் அஜித்தின் அடுத்தப்படம் ஹிந்தியிலும் வரவுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என KGF போல் ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.