Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல-60 படம் எப்படியிருக்கும், என்ன கதை, இயக்குனர் இவர் தான், தயாரிப்பாளாரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கவுள்ளார், இப்படத்தையும் வினோத் தான் இயக்குகிறாராம்.

இந்த படம் ஆக்‌ஷன், த்ரில்லர் கதையம்சத்தில் இருக்குமாம், மூன்று மொழிகளில் இப்படம் வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார்.