Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாவது நாள் அதிகரித்த கேம் ஓவர் படத்தின் வசூல்- முழு விவரம்

டாப்ஸி நடிப்பில் கேம் ஓவர் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் முதல் நாள் சென்னையில் ரூ 14 லட்சம் வசூல் செய்தது, படத்தின் விமர்சனம் இரண்டாவது நாள் கூட்டத்தை அதிகரித்துள்ளது.

இப்படம் சென்னையில் மட்டும் இரண்டு நாட்களில் ரூ 32 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.