Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாஹோவிற்கு தொடர்ந்து செக் வைக்கும் நேர்கொண்ட பார்வை! அஜித் வேற லெவல் மாஸ்

சாஹோ பிரபாஸ் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக வரவுள்ள படம். இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது, அதே நேரத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் வெளிவந்தும் செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது.

ஆனால், இன்னும் ட்ரெண்டிங்கில் நேர்கொண்ட பார்வை தான் முதலிடத்தில் உள்ளது, இன்றோடு 5வது நாளாக இந்த ட்ரைலர் முதலிடத்தில் உள்ளது.

சாஹோ இரண்டாவது இடத்திலேயே தொடர்ந்து வருகின்றது.