Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் டாப் தெரியுமா?

தமிழ் சினிமாவிற்கு சென்னை பாக்ஸ் ஆபிஸ் என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் கடந்த வாரம் கேம் ஓவர், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் திரைக்கு வந்தது.

இதில் கேம் ஓவர் படம் தான் டாப்பில் உள்ளது, இப்படம் 3 நாட்களில் சென்னையில் ரூ 45 லட்சம் வசூல் செய்துள்ளது.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ரூ 38 லட்சம் வசூல் செய்ய, கொலைக்காரன் 10 நாட்கள் முடிவில் ரூ 2.05 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் ஹாலிவுட் படமான அலாவூதின் ரூ 2.5 கோடி, ஹிந்தி படமான பாரத் ரூ 94 லட்சம் முறையே வசூல் செய்துள்ளது.