Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூலை அள்ளிய படங்கள்! யாருக்கு அதிகம்! ஒரு பார்வை - லிஸ்ட் இதோ

சினிமா உலகில் வார இறுதி நாட்கள் என்றால் மகிழ்ச்சி, எதிர்பார்ப்பின் தொடக்கம் எனலாம். படங்கள் வெளியாக தியேட்டர் வட்டாரங்கள் கொஞ்சம் பரபரப்பாகும்.

கடந்த வாரம் டாப்சி நடித்த கேம் ஓவட், ரியோ நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்கள் வெளியாகின. இதில் ரியோவின் படத்திற்கு இளம் தலைமுறை இடத்தில் நல்ல வரவேற்பும், விமர்சனங்களும் இருந்தன.

இதே போட்டியில் அதற்கு முன் வெளியான விஜய் ஆண்டனியின் கொலைகாரன், சூர்யா நடித்த NGK ஆகிய படங்கள் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இப்போதும் எந்தெந்த படங்கள் சென்னையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என பார்க்கலாம்.

  • கொலைகாரன் - ரூ 2.04 கோடி ( 10 நாட்களில்)
  • கேம் ஓவர் - ரூ 45 லட்சம் ( 03 நாட்களில்)
  • நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ரூ 38 லட்சம் ( 03 நாட்களில்)
  • NGK - ரூ 4.73 கோடி ( 17 நாட்களில்)

loading...