Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63யில் கிரிக்கெட்... போட்டோவை பாருங்க புரியும்!

தெறி, மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார், விஜய். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி shroff, கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் Firstlook விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஷூட்டிங்கிற்கு இடையே இயக்குனர் அட்லீ படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.